காதல் -இப்படி வந்தது ஓர் காதல்
இது ஓர் வினோத காதல்
எங்கள் காதல்
கண்கள் கண்களை பார்க்கவில்லை
அந்த நூலகத்தில் நான் ஒரு பக்கத்திலிருந்து
அவள் எதிர் பக்கத்திலிருந்து வருவதை
இருவரும் பார்க்கவில்லை ஆனால்
இருவர் முகங்களும் தற்செயலாய்
மோதிக்கொள்ள அந்த மோதலில்
முளைத்தது எங்கள் முதல் அறிமுகம்
மோதலில் முதலில் சிறு வாதம்
வாதம் முடிவில் வந்த சமரசம்
பின்னர் தந்தது காதல் உரோமகூபம்
அந்த நாளை ஆனந்த திருநாளை
நினைத்தால் இன்றும் சேருது
ஆனந்த சுகமே