நியாயமா?

தாலிக்கட்டி உன்னை
தாரமாக்க நினைத்தேன்
நீயோ...
வேறொருவனை கட்டிக்கொண்டு
என்னை தாடிக்காரனாய்
மாற்றிவிட்டாய?

எழுதியவர் : இதயவன் (19-Jul-10, 4:23 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 957

மேலே