காதல் தோல்வி

பேருந்து நிலையத்தில் காத்திருக்க சொன்னாய்
காத்திருந்தேன் நீ வர வில்லை.

பூங்காவில் காத்திருக்க சொன்னாய்
காத்திருந்தேன் நீ வர வில்லை.

கோவிலில் காத்திருக்க சொன்னாய்
காத்திருந்தேன் அன்றுதான் நீ வந்தாய்
உன் திருமணத்திற்காக...

எழுதியவர் : க. மணிகண்டன் (18-Jul-10, 8:17 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 1108

மேலே