அஞ்சலி

இரவின் மடியில்
தீராத கனவுகள்
கனவுகள் கலையுமுன்னே
இறந்த இரவுக்காக
பகல் செய்யும் அஞ்சலி
பூத்திருக்கும் பூக்கள்...

எழுதியவர் : செல்வமுத்து.M (26-Jun-17, 11:17 am)
Tanglish : anjali
பார்வை : 104

மேலே