தகுதிமீறிய ஆசையால்

சிவப்பு நிற மலரென
நெருங்கிய விட்டில்போல்
சூடுகண்டேன் உனை அடையவேண்டிய நானும்
தகுதிமீறிய ஆசையால்!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (27-Jun-17, 8:51 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 891

மேலே