டிஜிடெல் காதல்
என் கண்கள் எனும் கமெராவில்
உன்னைப் புகைப்படம்
எடுத்தேன்!
சேமிக்க இடம் தேடியப் போது
என் இதயம் எனும் மெமரி கார்டுஉன்னை!
சேமித்துக் கொண்டது!
என் இல்லத்தில் எல்லோருக்கும் சொல்லிவிட்டேன் உன்னைப் பற்றி
வால்பேப்பராக!
என் இதயம் எனும் மெமரி கார்டை நான் வேறுப் பெண்களுக்கு கழுட்டி தருவதில்லை!
ஏனேன்றால் அதில் உள்ள உன் நினைவுகளுடன் நான் கணவனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்!
என் மொபைல் எனும் தேகம் செயல் இழந்தாலும்!
என் இதயம் எனும் மெமரி கார்டு உன் நினைவோடு அழியாமல் வாழும்
பெண்ணே!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்