தேடல்

விட்டுப் போனாய்
விட்டிலாய்
விளக்குகள் விலகிய
இருள்
தெருக்களில்
அலைகிறேன் எனக்கான
இணையுனைக் காண!

எழுதியவர் : சங்கேஷ் (28-Jun-17, 12:01 am)
சேர்த்தது : சங்கேஷ்
Tanglish : thedal
பார்வை : 99

மேலே