பயமா

நீரின் ஆழம்,
பாம்பு முதலைக்குப் பயமில்லை-
நீந்தும் நிலவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Jun-17, 7:19 am)
பார்வை : 65

மேலே