காதல்

வாழ்வில் வசந்தம் காதல்
முதுமையிலும் அதன்
நினைவுகள் இன்ப
கிளர்ச்சி தரும்
முதுமையில் இளமை
காணவைக்கும்
இளமையில் மோகம் பொங்க
முதுமையில் அன்பு ததும்பும்
காலத்தையும் வெல்லும்
அரியாதோர் செல்வம் காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Jun-17, 1:30 pm)
Tanglish : kaadhal
பார்வை : 327

மேலே