எங்கும்..

நினைவுகள் முழுவதையும் நீ நிரப்பி விட்டதால் இன்று
நிழல்கள் கூட உன்னை தான் நினைவு படுத்துகின்றது...

எழுதியவர் : (19-Jul-11, 4:28 pm)
சேர்த்தது : shalin
Tanglish : enkum
பார்வை : 366

மேலே