பஞ்சம் !
பூமியில் தண்ணீருக்கு பஞ்சம்- அது
உன் கண்களை அடைந்தது தஞ்சம் - உன்
விழி சிந்தும் வெந்நீர் தீர்குமோ? பூமி பஞ்சம்
அன்பே! என் மீது ஏன் கொண்டாய் வஞ்சம் -உன்
கண்ணீர் கண்டால் தாங்குமா? என் நெஞ்சம் - அன்பே
உன் உதடுகளில் மலரடும் புன்னகை கொஞ்சம் .