தெரியாது

வேலைக்குச் செல்லவில்லை,
விவசாயி முகம்பார்க்கும் மாடுகள்-
நிலம் விற்பனை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jul-17, 7:16 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : theriyaadhu
பார்வை : 96

மேலே