தமிழ் காதல்
உன்னை காதலித்தால் என்னவோ
பேனாவும் பேப்பரும்
கையில் இல்லாமல் இருப்பதில்லை!
பொழுதுபோக்கிற்கு கைபேசி இருந்தலும்
கண் உன்னை மட்டுமே யாசிக்கிறது....
பூச்சி பறப்பது கூட
உன்னை நினைத்து பார்த்தால்
பூந்தோட்டம்
புன்னகைப்பது போலவே இருக்கிறது
உன்னக்காக மட்டுமே
நான் பார்க்கும் யாவும்
அழகாய் மாறுகிறது
உன் மீது நான் கொண்ட காதல்
என்னை பித்தனாக மாற்ற
என் கவி பலரை
பைத்தியம் ஆக்கிகொண்டிருக்கிறது....