நகைச்சுவை

கணவன் :
"உன் பெயர் என்ன?"

மனைவி:
என்ன....தெரியாத மாதிரி கேட்கிறீங்க.?"

கணவன்:
"ப்ச்...சொல்லு.."

மனைவி:
தங்கம்.....
ஏன்?"

கணவன்:
"இனி என்னால உன்ன வச்சுக்க முடியாது..."

மனைவி:
"ஏங்க திடீர்னு இப்படி சொல்றீங்க..?"

கணவன்:
"மோடி அரை கிலோ தங்கம் வச்சுக்கத்தான் பர்மிஷன் கொடுத்து இருக்கார்....
நீ 68 கிலோ இருக்கே.."

மனைவி:
ஆமாங்க...
நானும் உங்கள
வச்சிக்க முடியாதுபோல!

கணவன்:
என்னடி
ஒடம்பு எப்புடி இருக்கு?

மனைவி:
ஆமாங்க....
உங்க பேரு மணி! அதுவும் கருப்பா வேற இருக்கீங்க...
மோடிதான் black money இருந்தா புடிச்சு குடுக்க சொல்லிட்டாரே,
என்ன புடுச்சி குடுத்துரலாமா?!?!?!

கணவன்: !!!!!!!

மனைவி:
ங்கொய்யால யார்கிட்ட?

எழுதியவர் : பிரபுதேவா. சுபா (6-Jul-17, 9:37 pm)
சேர்த்தது : பிரபுதேவா சுபா
பார்வை : 463

மேலே