மோடியா••••

No. 1 :- என்ன பாஸ் அமெரிக்கா போர் அடிச்சிடுச்சா இன்டியா போவனுமா•••!

No. 2 :- ஆமாம் பாஸ் ஒரே ஒரு ஆளு மோடி ஊதி ஒட்டுமொத்த பாரததேசத்து விஷபாம்புகளையெல்லாம் சந்து பொந்து தேடி துண்டக் காணோம் துணியக் காணோமுன்னு ஓடவச்சிக்கிட்டு இருக்கிறதா கேள்வி அதான் சும்மா ஜாலியா சுத்தி பாத்துவிட்டு வரலாமுன்னு•••

No. 1 :- என்னது மோடியா••••!

எழுதியவர் : Abraham Vailankanni (6-Jul-17, 6:12 pm)
பார்வை : 247

சிறந்த நகைச்சுவைகள்

மேலே