அரசியல்வாதி

குடிகாரன் குடிபோதையில் உளறுவான்!
அரசியல்வாதி குடிக்காமலேயே உளறுவான்!!

கைகூப்பிக் கேட்பாங்கோ ஓட்டு!
வெற்றிபெற்றா உட்ருவாங்கோ ஜூட்டு!!

எழுதியவர் : தோழி (19-Jul-10, 6:20 pm)
பார்வை : 577

மேலே