அவள் இடை

இறைவனும், இவள் இடையும் ஒன்று.
இரண்டுமே இருக்கிறது
ஆனால், காண்பது அரிது.!!!!!!!!!!!!

எழுதியவர் : மா.மணிகண்டன் (19-Jul-10, 6:21 pm)
பார்வை : 1252

மேலே