ஆயிசு காலம்•••
ஜனத்தொகைகளோ குறைந்து
காணப்பட்டபோது ஆயிசு காலம்
அதிகரித்து விடப்பட்டிருந்தது
ஜனத்தொகைகளோ அதிகரிக்க
அதிகரிக்க ஆயிசு காலங்கள்
குறைக்கப்பட்டிருக்கிறதே ஒழிய
அவரவர் பாவ புண்ணியம் காரணமல்ல
அதற்கு தண்டனையோ உபசரிப்போ
நிச்சயிக்கப்படுகிறது நிச்சயமாக