பேசும் காலம்•••
ஜகத்தில் ஒன்றிலிருந்து ஐந்தறிவுவரை
உள்ள ஜீவராசிகள் பேசாமல்
இருப்பதனால்
ஆறறிவு ஜீவனெல்லாம் அதிகத்திலும்
அதிகமாக பேசுகிறார்கள் அவைகள்
பேசும் காலம் என்று ஒன்று உருவாகினால்
இவர் பேச்சுமூச்செல்லாம் நின்றிடும் ஜகம்
அன்றேனும் அமைதி சூழல் உருவாகுமோ