லிமரிக்

=======
அடுக்குமாடிக் கட்டிடத்து வீடு
எடுத்துப்பாரு குடியிருப்பின் கேடு
ஒடுக்கமுள்ள அறையில்
நடுக்கமான முறையில்
படுக்கும்போது நினைவில்புறா கூடு
=====

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (8-Jul-17, 2:31 am)
பார்வை : 56

மேலே