வெயிலில்

காவல் பொம்மை,
மரத்தை வெட்டிச் செய்தது-
நிற்கிறது வெயிலில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Jul-17, 7:02 am)
Tanglish : veyilil
பார்வை : 70

மேலே