இல் வாழ்க்கை

இல் வாழ்க்கை

நீர்க்குமிழியாய் தன் பார்வையில்,
என்னை வட்டமிட,
ஓர் வட்டத்தின் சிறையில் ,
கைதியாய் சுஹவாசம் அடைந்தேன்!

சுஹவாசத்தின் வெற்றியால்,
உறவுகளோடு இணைந்து ,
மாலையோடு சேர்த்து,
மணம் மாற்றிக்கொண்டோம்!

இருமண பரிமாற்றத்தால்,
உணர்வுகளோடு உணர்ச்சிகளையும்,
சந்தோச சாரலாய் புன்னகையும்,
சண்டையின் முடிவாய் இதழ்களையும்
பறிமாற்றிக் கொண்டோம்!

உமிழ்நீரின் சுவையோடு,
என்னவள் என்னோடு உறவாட,
என் இல்வாழ்க்கை முடிவில்லா
எல்லையை நோக்கி பயணிக்கிறது!!!

உங்கள்
தௌபிஃக்

எழுதியவர் : தௌபிஃக (9-Jul-17, 4:24 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 277

மேலே