எழுச்சி

வீழ்ச்சியல்ல அது,
அழகின் எழுச்சி-
அருவி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Jul-17, 6:35 pm)
பார்வை : 94

மேலே