அன்பு

நான் உனக்கு
இம்சையா இருக்கேனா
எனகேட்கையில்...
அது நிஜம் என்றாலும் இல்லை
என சொல்லும் அன்புக்காக
தானே எல்லோரும் ஏங்குகிறோம்...!!!

எழுதியவர் : அருள் ஜெ (10-Jul-17, 9:11 am)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : anbu
பார்வை : 464

மேலே