தனிமை

தனிமை எப்போழுதும்
உடன் இருப்பது தான்...
ஆனால்,,
அதை உணர யாரோ
ஒருவரின் பிரிவு..
ஏதேனும் ஒரு பாடல்
போதுமானதாக இருக்கிறது...!!

எழுதியவர் : அருள் ஜெ (10-Jul-17, 8:50 am)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : thanimai
பார்வை : 1419

மேலே