எழுத்தாளர்

முதுமையின் போர்வாள்
************************
நரம்புகள் புழுவெனச் சுருண்டப் போதும்
போர்க்களத்தில் போர் வாளாக ஏந்தி நிற்க்கின்றது எழுத்தாளரின் எழுதுகோல் !
தல்லாடும் வயதிலே! அநியாத்தைத் தல்லாட வைக்கும் எழுத்துக்களாக!
~ரா_ஸ்ரீராம் ரவிக்குமார்