நிலவு வந்து பார்த்துவிட்டு

நிலவு வந்து பார்த்துவிட்டு

மாலை நேர மஞ்சள் சூரியன்
மறைய ஆரம்பித்து விட்டது
இதோ மஞ்சள் பூசிய முகத்தோடு
அழகி உன் முகம் பார்த்து !

சரி ! சரி ! இரவு நெருங்கி விட்டது
நீ வீட்டுக்குள் போ !

நிலவு வந்து பார்த்துவிட்டு
அதுவும் காணாமல் போனாலும்
போய் விடும் !

எழுதியவர் : முபா (11-Jul-17, 12:38 pm)
பார்வை : 445

மேலே