அன்பின் நிறைவு

அன்பான அரைகுடிசையில்
அன்பு மட்டுமே நிறைந்த
அரைவயிறு உணவை உண்ணும்
அளவிட முடியா ஆனந்தம்
அன்பில்லா ஆடம்பர மாளிகையில்
ஆக்கி வைத்துள்ள பலரக உணவில்லிலை !

எழுதியவர் : ச.அருள் (11-Jul-17, 8:09 pm)
சேர்த்தது : சஅருள்ராணி
Tanglish : anbin niraivu
பார்வை : 728

மேலே