இயற்கை ஓர் அதிசயம்
மேகம் அது கூடும் போது வரும் மகிழ்வையும்
சுடரொளி வீசிம் சூரியனின் கதிர் தரும் ஒளிய யும்
கண நேரம் வந்து காலினை நனைத்து போகும் கடல் அலை தரும் களிப்பையும்
மழை வந்த நேரத்தில் வரும் மண் வாசம் தரும் மகிழ்வயும்
ரசிக்கின்ற மானிட மனம் ஒரு அதிசயம்!
இவையெல்லாமும் ரசித்திட மனம் படைத்த இறைவன் வினோதமானவனே! !