குளிரவை என் உழவரை

வெப்பம் தகிக்கும் தேசமும்
நீ கூடும் வேளையில்
மலை நாட்டு தேசமாக...
சூழல்களின் சூட்டால்
நான் கொதிப்பினும்
நிந்தன் நீருண்ட
மெல்லிய காற்று என் தலை
கோதி வருடுகின்றன...
உன் தேவை எனக்கிருப்பினும்
என் உழவர் நிலத்தில் நீரும்
வயிற்றில் பாலும் வார்ப்பாய???