வஞ்சப்புகழ்ச்சி - ஆமகராஜன்

யாரும் நம்பி விடாதீர்கள்..
சிலுவையில் அறைந்து விடும்
நோக்கில்தான் என்னை
தேவதூதன் என்று புகழ்கிறார்கள்
என் எதிரிகள்..

எழுதியவர் : ஆ.மகராஜன் (14-Jul-17, 12:16 pm)
சேர்த்தது : ஆமகராஜன்
பார்வை : 341

மேலே