தன்மானத்தோடு ஒருபிடி அன்னம்
தன் ஊண் வேகும் காலத்திலும்
தன் கால் வேகும் வண்ணம் வள்ளிகிழங்கு
விற்கிறாள் ஒரு மூதாட்டி
தன் உழைப்பாலே
தன்மானத்தோடு இறுதிவரை
வெந்த அன்னம் ஒருபிடியாயினும் உண்ண...
தன் ஊண் வேகும் காலத்திலும்
தன் கால் வேகும் வண்ணம் வள்ளிகிழங்கு
விற்கிறாள் ஒரு மூதாட்டி
தன் உழைப்பாலே
தன்மானத்தோடு இறுதிவரை
வெந்த அன்னம் ஒருபிடியாயினும் உண்ண...