தேடல்

வானம் விளக்கணைக்க,
வாகை மணமிழக்க,
அல்லி பூத்திருக்க,
அந்தி சாய்ந்திருக்க,
சுந்தரியின் சொப்பனமோ சொக்கனின் வரவை நோக்கி.
வானம் விளக்கணைக்க,
வாகை மணமிழக்க,
அல்லி பூத்திருக்க,
அந்தி சாய்ந்திருக்க,
சுந்தரியின் சொப்பனமோ சொக்கனின் வரவை நோக்கி.