முகம் பார்க்கும் கண்ணாடி.

நம்மை புரிந்து கொண்ட உண்மையான உறவுகள்..
முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது..
அதில் நாம் நம்மையே பார்த்து கொள்ளலாம்..
அந்த உண்மையான உறவுகளை பாதுகாத்து கொள்ள..
வேண்டியது நம் கரங்களியே உள்ளது...
கைதவரி விழுந்து அது உடைந்து விட்டால் கூட..
அதில் மீண்டும் ஒரு முகம் காண்பது அறிது...

எழுதியவர் : ஜொஸ்வா (20-Jul-11, 2:22 pm)
சேர்த்தது : Joshua
பார்வை : 357

மேலே