தன்னம்பிக்கையை மட்டும்
விழிகளை இழந்தால் இமைகளை கொண்டு
வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
கைகளை இழந்தால் உடலை கொண்டு
வாழ கற்று கொள்ள வேண்டும்
வெற்றி இழந்தால் தோல்வி கொண்டு
வாழ கற்று கொள்ள வேண்டும்
எதை இழந்தாலும்
வாழ்ந்து காட்ட வேண்டும் தோழா
மீண்டு எழும்
தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதே