கண்ணீர்

உன் நினைவால்
கசியும் கண்ணீர் கூட
இனிக்கிறது
இருந்தாலும் ....
காதல் என்னை
கொள்கிறது அன்பே

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (19-Jul-17, 9:43 am)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : kanneer
பார்வை : 102

மேலே