என்ன இது சிதறல் 04

என்ன இது
உன் புன்னகையில்
ஒருகணம் நான்
மயங்கி நிற்கிறது
என் மனசு!

மறுகணம் நீ
உதடு பிரித்து
சிரிக்கும்போது
உன் பற்களின்
இடைவெளியில் மெல்ல
நுழைந்து உனக்குள்
கலந்திட முடியுமா என
ஆராய்ச்சி செய்கிறது
என் வயசு ...

யாழினி வளன் ...

எழுதியவர் : யாழினி வளன் (19-Jul-17, 9:46 am)
பார்வை : 93

மேலே