சரியா

முன்னாள் காதலன்,
முத்தம் கொடுத்துவிட்டான்-
பிள்ளைக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jul-17, 7:12 am)
பார்வை : 60

மேலே