இவள் கவி

கண்களின் வழி
இதயத்தின் வலி..
இரண்டினதும் மொழி
இவள் கவிதைகள் வழி..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:28 pm)
Tanglish : ival kavi
பார்வை : 33

மேலே