விழி பேச இதழ் எதற்கு

விழி பேச இதழ் எதற்கு ...
---------------------------------------------------------------

இதழ் அசைத்து
பேசுவோர் மத்தியில்
இமை அசைத்து
விழியால் பேசுபவளே ...
பிறகெதற்கு இதழ் உனக்கு ..?
அது எனக்கு -
முத்தம் தருவதற்கு ..!


- யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (24-Jul-17, 12:16 pm)
சேர்த்தது : யாழ் கண்ணன்
பார்வை : 127

மேலே