காதல்

சில்லென வீசும் காற்றின் மெல்லிசை
மழையின் அழகும்
சந்திரன் குளிரும் ரசிக்கும் தருவாயில்
தேடியது என் மனம்
உன் மார்பின் சூட்டில் முகம் புதைக்க ........
என்னவனே .......என் விழிகள் தேடும் உயிரைல்ல நீ
என் மனம் தேடும் விழிகள் நீ ......

எழுதியவர் : (24-Jul-17, 3:25 pm)
சேர்த்தது : vinothiniselven
Tanglish : kaadhal
பார்வை : 69

மேலே