தவிக்கிறது

கை தவறி எழுதுவதெல்லாம்
உன் பெயராய் இருக்கிறது ...

வாய் தவறி சொல்லுவதெல்லாம்
உன் பெயராய் இருக்கிறது ...

மனதும் புத்தியம்
சண்டையிட்டு கொள்கிறது...

உனக்கும் எனக்குமான
இடைவெளியில்...

என்ன எழுதுவதுயென்று
எழுத வார்த்தைகள்யற்று
தவிக்கிறது...
என்னை போல்,
என் தமிழும் ...
உன்னை பற்றி ..

எழுதியவர் : (24-Jul-17, 3:33 pm)
சேர்த்தது : சுபா பிரபு
Tanglish : thavikkirathu
பார்வை : 145

மேலே