நீயும் சசி ---- அவளும்சசி
![](https://eluthu.com/images/loading.gif)
ஏண்டி அக்கா தங்கச்சியா இருந்தா ரண்டு பேருக்கும் ஒரே பேரையா வைக்கிறது? நீயும் சசி. உன் அக்காவும் சசி. என்னங்கடி உங்கப்பனுக்கும் ஆத்தாளுக்கும் புத்திகெட்டுப் போச்சா?
😊😊😊😊😊😊
பாட்டிம்மா, நீங்க எங்க ரண்டு பேரு பேருங்களயும் ஒரே மாதிரி உச்சரிக்கறீங்க. அது உங்க தப்பு.
எம் பேரு சசி. எந் தங்கச்சி பேரு சஜி.
😊😊😊😊😊
அடி போங்கடி சசிங்களா!
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊சிரிக்க அல்ல. சிந்திக்க
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
(Sasi=moon)
(Saji=scholar)