என் தேடுதளமே

தேடுதளத்தில் எவ்வளவு தேடினும்
கிடைக்காத என் வாழ்க்கைக்கான பதில்களை
அறியாமலே உரைத்தன
வண்டாடும் உன் நயனங்களும்
எனை பந்தாடும் உன் குறுஞ்சிறுப்பும்...

எழுதியவர் : பாலா (26-Jul-17, 9:30 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1569

மேலே