ஆணும் நிலவும்
மழலைக்கு சோறூட்ட வந்தாய், உலகுக்கே ஒளியை தந்தாய்.
பௌர்ணமி வெளிச்சம் கடலை ஆட்டிப்படைக்க, நீ இல்லை என்றாலும் கடல் ஆட்டம் கொள்கிறது அமாவாசையில்.
பிரபஞ்சத்தில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் உன் தாக்கம் இருக்கும், அதனால்தான் உயிரை பெருக்கும் உன் சக்தியை ஆணுக்கு கொடுத்தாயோ.