எதை தேடி கண்ணீர்

அடுக்கிய புடுவைகள்
அடியில்
அம்மாவின் தாலி.

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (23-Jul-17, 12:10 am)
Tanglish : ethai thedi kanneer
பார்வை : 170

மேலே