கற்சிற்பம்

கற்சிற்பம்
என் மீது
போர் செய்யும் உளியே
உன் ஒவ்வொரு அசைவும்
என்னை சிதைக்கவா
இல்லை மெருகூட்டவா...

எழுதியவர் : பாரதி (28-Jul-17, 10:00 am)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
பார்வை : 252

மேலே