அழகி உன் பெயரை ஆமோதித்தது

அழகின் தோன்றல் எது ?- அதற்கு நேராய்
அழகின் பிரமிப்பு எது ? அதற்கு நேராய்
அகராதியில் சேர்க்க
அனைவருமே ஆட்சேபனை
ஏதும் இன்றி
"அழகி " உன் பெயரை ஆமோதித்தது
ஆச்சரியம் ஏதும் இல்லை !

எழுதியவர் : முபா (27-Jul-17, 7:02 pm)
பார்வை : 498

மேலே