பேசாமரம்

பேசாமரம்

என் கிளையில்
ஓர் இலையாய் - நீ
உரமளித்தாய் . . .

என் காலடியில்
ஓர் சருகாய் - நீ
உரமாகின்றாய்

எழுதியவர் : சு.உமாதேவி (27-Jul-17, 7:26 pm)
பார்வை : 118

மேலே