இதோ நம் காதலுக்கான ஓர் அழகு காதல் கவிதை
என் மேலான "காதல் " முழுதும்
உனக்குள் "அழகு" நயத்தோடு
உலவிக்கொண்டிருக்கிறது !
உன் மேலான "காதல் " முழுதும்
எனக்குள் "கவிதை "நயத்தோடு
உலவிக்கொண்டிருக்கிறது !
இதோ நம் காதலுக்கான
ஓர் !
"அழகு "
"காதல் "
"கவிதை "